கொரானா தடுப்பு ஊசி மருந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இலவசமாக அளிக்கப்படுகின்றது.45 வயதிற்கு மேற்பட்ட இருதய பிரச்சனை இல்லாதவர்கள் இலவசமாக தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
ஊசி போட வருபவர்கள் அவரவர் ஆதார் கார்டு நகலை எடுத்து வரவேண்டுகிறோம்.

coronavirus Anti Vaccine Injection Available for free at #Thirumangalam Government Hospital. People who are above the age of 45 from #tirumangalam town can take the injection at free of cost.

Footer